தமிழ் சினிமாவிற்குள் நுழையும் பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார். பாலாஜி முருகதாஸ் … Continue reading தமிழ் சினிமாவிற்குள் நுழையும் பாலாஜி முருகதாஸ்